Sunday, April 22, 2012
நினைவுகள் ஆன கனவுகள்
விழித்து இருக்கும் பொது வந்த கனவுகள்
விழி மூடா கனவுகள் ஆக மாறின
அதில் சிலது லட்சிய கவனுகலாகவும் மாறின.
லட்சிய கனவை அடைய
விழிகள் மூடாமல் உழைத்தேன்
அனால் காலத்தின் கட்டாயமோ இல்லை விதியோ
முட்டுகலாக மலர்ந்த கனவுகளை
வளரவிடாமல் அழுத்தப்பட்டு காயமானது
மலருமோ இல்லை அழியுமோ
காலம் தான் சொல்லும்
காலத்தின் கட்டாயத்தால்
லட்சிய கனவுகள் காலமானது
காலமான கனவுகள்
இன்று நினைவுகள் ஆனது.
விழித்து இருக்கும் பொது வந்த கனவுகள்
விழி மூடா கனவுகள் ஆக மாறின
அதில் சிலது லட்சிய கவனுகலாகவும் மாறின.
லட்சிய கனவை அடைய
விழிகள் மூடாமல் உழைத்தேன்
அனால் காலத்தின் கட்டாயமோ இல்லை விதியோ
முட்டுகலாக மலர்ந்த கனவுகளை
வளரவிடாமல் அழுத்தப்பட்டு காயமானது
மலருமோ இல்லை அழியுமோ
காலம் தான் சொல்லும்
காலத்தின் கட்டாயத்தால்
லட்சிய கனவுகள் காலமானது
காலமான கனவுகள்
இன்று நினைவுகள் ஆனது.